×

அரவக்குறிச்சி தொகுதியில் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து அறிக்கை கேட்டது தேர்தல் ஆணையம் : சத்ய பிரத சாஹு

சென்னை : அரவக்குறிச்சி தொகுதியில் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டது. கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தெரிவித்துள்ளார். மாவட்ட தேர்தல் அதிகாரி தரும் அறிக்கையை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சத்ய பிரத சாஹு தெரிவித்துள்ளார். பள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது

Tags : constituency ,Aravakurichi ,Election Commission: Satya Prasad Sahu , Evaluation, volume, controversy, election commission, report
× RELATED சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு...