×

ஓசூர் தொரப்பள்ளி ஏரியில் 2-வது நாளாக சுற்றித்திரியும் காட்டுயானைகள்

ஓசூர்: ஓசூர் தொரப்பள்ளி ஏரியில் 2-வது நாளாக காட்டு யானைகள் சுற்றித்திரிகின்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : lake ,Hosur Dorapalli , Hosur, wild elephants, elephants, civilians and forests
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு...