கமலுக்கு எதிராக வேலாயுதம்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்: 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கைது

கரூர் : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிராக வேலாயுதம்பாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என திருப்பரங்குன்றம் தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>