சென்னை விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூ பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 31 கிலோ ஈரான் நாட்டு குங்குமப்பூவை கடத்தி வந்தவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


× RELATED சென்னை விமான நிலையத்தில் 40 லட்சம்...