×

துரோகிகளுக்கு எதிராக மதுரை மக்கள் வாக்களித்து உலக தமிழர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்: டிடிவி தினகரன்

மதுரை: துரோகிகளுக்கு எதிராக மதுரை மக்கள் வாக்களித்து உலக தமிழர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை டெபாசிட் இழக்கச் செய்வோம் என்றும் கூறியுள்ளார்.


Tags : Madurai ,traitors ,world ,TTV Dinakaran ,Tamils , Traitors, Madurai People World Tamils, Pride, DTV Dinakaran
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...