×

அதிமுக.வை வெற்றிபெற செய்ய வாக்காளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

சென்னை : சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என முதல்வர், துணை முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chief Minister ,voters ,AIADMK , Chief Minister appealed, voters, win the AIADMK
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு