×

கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் நிறுவப்படும் : பிரதமர் மோடி

கொல்கத்தா : கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் நிறுவப்படும் என உத்தரபிரதேச தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடந்த வன்முறையில் தத்துவ மேதை வித்யாசாகரின் உருவச்சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Vidyasagar ,Kolkata , Vidyasagar's vision, install, grand statue , same spot
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...