×

மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு எதிராக மோடியும், அமித்ஷாவும் செயல்படுகிறார்கள்: மாயாவதி

மேற்கு வங்கம்: மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு எதிராக பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் செயல்படுவது தெளிவாகிறது என மாயாவதி தெரிவித்தார். மேலும் இன்று மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியின் பிரச்சாரம் முடிந்தவுடன் நாளை பிரச்சாரத்தை தடை செய்திருப்பது பாரபட்சமாகும் என குறிப்பிட்டார்.



Tags : Mamata ,Modi ,Amit Shah ,West Bengal ,Mayawati , Modi,Amit Shah act ,West Bengal,Chief Minister Mamata,Mayawati
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...