கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய தடை விதித்த முறையீட்டை விசாரிக்க மதுரைக்கிளை நீதிபதிகள் மறுப்பு

மதுரை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க கோரி ஐகோர்ட் மதுரைகிளையில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் சரவணன் முறையீட்டை விசாரிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் மதஉணர்வை புண்படுத்தும் வகையில் கமல்ஹாசன் பேசி வருவதாக மனுதார் புகார் அளித்திருந்தார். 


× RELATED அளவுக்கு மீறி அப்பீல் கோஹ்லிக்கு அபராதம்