பாஜக அல்லாத கட்சிகளே அடுத்து ஆட்சியமைக்கும் :ப.சிதம்பரம்

டெல்லி : காங்கிரஸ் உள்ளிட்ட பாஜக அல்லாத கட்சிகள் அடுத்து ஆட்சியமைக்கும் என்பது தெளிவாகியுள்ளது. 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆட்சியமைப்பது பற்றி தெளிவாகி உள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் தோல்வி பயத்தை மறைக்கவே 300-க்கும் அதிகமான இடங்களை வெல்வோம் எனக் பாஜக கூறிவருகிறது.


× RELATED அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 40...