மன்னார்குடி அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு

மன்னார்குடி : மன்னார்குடி அருகே கூத்தாநல்லூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி கழிவு நீரில் இறங்கி விவசாயிகள் போராட்டம் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>