×

பிபா உலக கோப்பை டூர்

சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ‘பிபா’ சார்பில், மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர் பிரான்ஸ் நாட்டில் வரும் ஜூன் 7ம் தேதி தொடங்கி ஜூலை 7ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி பாரிஸ் நகர பள்ளி ஒன்றில் உலக கோப்பை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த தொடருக்கான சின்னம் ‘எட்டி’ போல வேடமணிந்தவர் கோப்பையுடன்உற்சாகமாக போஸ் கொடுக்கிறார். இந்த தொடரில் நடப்பு சாம்பியன் அமெரிக்கா உட்பட மொத்தம் 24 அணிகள் களமிறங்குகின்றன.

Tags : FIFA World Cup ,Tour , FIFA, World Cup, Tour
× RELATED சில்லி பாய்ன்ட்…