×

தி.மு.க.வுக்கும் அ.ம.மு.க.வுக்கு எவ்வித தொடர்பும் இல்லை : டி.டி.வி.தினகரன் பேட்டி

நெல்லை : தி.மு.க.வுக்கும் அ.ம.மு.க.வுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று திருநெல்வேலியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயற்சித்தால் ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சிப் பெருந்தொகை என்று பட்டம் அளித்திருக்கலாம் என்று கூறினார்.


Tags : DMK ,interview ,DVVNaganagar , DMK, AMMK,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...