×

கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இடி, மின்னலுடன் மழை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Krishnagiri , Rain , Krishnagiri, surroundings, thunderstorm
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்