மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆன்டி இந்தியன் அல்ல, ஆன்டி மனித குலம்: ஹெச். ராஜா

கொடைக்கானல்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆன்டி இந்தியன் அல்ல எனவும், அவர் ஆன்டி மனித குலம் என கொடைக்கானலில் ஹெச். ராஜா பேட்டியளித்தார். மேலும் இந்து குறித்தப் பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பேட்டியளித்தார்.

Related Stories:

>