×

மம்தா பானர்ஜியின் மார்ஃபிங் படத்தை செய்தது குறித்து மன்னிப்பு கேட்க மாட்டேன்: பாஜக தொண்டர்

கொல்கத்தா: மம்தா பானர்ஜியின் மார்ஃபிங் செய்த படத்தை பதிவிட்டதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என பாஜக தொண்டர் தெரிவித்தார். கொல்கத்தா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மேற்கு வங்க பாஜக பெண் தொண்டர் பிரியங்கா சர்மா திட்டவட்டமாக கூறினார்.


Tags : Mamata Banerjee , I , not apologize ,morphing , Mamata Banerjee,BJP Volunteer
× RELATED நெற்றி, மூக்கில் படுகாயம் மம்தாவை தள்ளிவிட்டது யார்?