×

சென்னையில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி பிரபல நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் உயிரிழப்பு

சென்னை : சென்னையில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பிரபல நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். பாலகிருஷ்ணன் நேற்று இரவு தனது இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கான்கிரீட் கலக்கும் லாரியில் மோதி பின்பக்க சக்கரத்தில் மாட்டிக் கொண்ட அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Tags : Balakrishnan ,Chennai , Famous swimmer Balakrishnan , dead, accident
× RELATED 2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி;...