×

மேற்கு வங்கத்தில் அமித்ஷாக்கு எதிர்ப்பு தெரிவித்து இரு கட்சிகள் இடையே மோதல்

மேற்கு வங்கம்: மேற்கு வங்கம் கொல்கத்தாவில், பா.ஜ.க. தேசியத் தலைவா் அமித்ஷா கலந்து கொண்ட பிரமாண்ட பேரணிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாளா்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடி காட்டிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளா்களும், பா.ஜ.க ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவா் கற்கள், கம்புகளை வீசி தாக்கிக் கொண்டனர்.


Tags : Confrontation ,parties ,Amit Shah ,West Bengal , Confrontation between , two parties , West Bengal against, Amit Shah
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...