×

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை

சென்னை : வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆலோசனை தொடங்கியது. கேரளா, குஜராத், புதுச்சேரி, லட்சத்தீவு, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் பங்கேற்று உள்ளனர். மேலும் தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பயிற்சி அளித்து வருகின்றனர்.


Tags : District Collectors , District Collectors advise, vote counting
× RELATED நீலகிரி, மலப்புரத்தில் போதைப்பொருள் கடத்தல்,மது விற்பனை குறித்து ஆலோசனை