×

22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல் : அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

சென்னை :  22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் அடிப்படை வசதி இல்லாத கல்லூரிகள், தகுதியான ஆசிரியர்கள் இல்லாத 92 கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Anna University Action , 22 Private Engineering Colleges, Closure,Anna University Action
× RELATED பொறியியல் மாணவர்களின் கவனத்திற்கு......