×

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலின் பிரசாரம் 3-வது நாளாக ரத்தாகலாம் என தகவல்

கொடைக்கானல்: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலின் பிரசாரம் 3-வது நாளாக ரத்தாகலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள கமல் மதுரை சென்று அங்கிருந்து சென்னை திரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதியில், தனது வழக்கறிஞர்களுடன் கமல் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கூறப்படுகிறது.

Tags : campaign ,People's Justice Party ,Kamalin , People's,Justice Party, leader Kamalin's,campaign , canceled , 3rd day
× RELATED இலவச ரேஷன் பொருட்களை உங்க சொந்த காசுல...