பொள்ளாச்சி அருகே காட்டு யானைகள் இடையே மோதில்: ஆண் யானை பலி

கோவை: பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் காட்டு யானைகள் இடையேயான மோதிலில் ஆண் யானை உயிரிழந்துள்ளது. இறந்த யானையின் தந்தங்களை வனத்துறையினர் கைப்பற்றி வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.


Tags : battle ,Pollachi , Pollachi, wild elephants, in the fighting, the male elephant kills
× RELATED யானைகள் வழித்தடத்தில் மின்கோபுரங்களை உயர்த்தும் பணி நடக்குமா?