×

மக்கள் கிராம சபை கூட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்தின் வெங்கச்சேரி, ஆதவப்பாக்கம், மருத்துவான்பாடி, கம்மாளம்பூண்டி, உத்திரமேரூர் பேரூராட்சி உள்பட பல இடங்களில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய, நகர செயலாளர்கள் ஞானசேகரன், பாரிவள்ளல் ஆகியோர் தலைமை தாங்கினார். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமுக அரசின் மக்கள் விரோத போக்கு குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். மேலும் அதிமுகவை நிராகரிப்போம் என்ற முழக்கத்தை வலியுறுத்தி பொதுமக்கள் முன்னிலையில், உறுதிமொழி ஏற்று கொண்டனர்….

The post மக்கள் கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : People's Grama Sabha ,Uttramerur ,Uttramerur Union ,Venkacheri ,Adadhakakam ,Vidyawanbadi ,Kammalampoondi ,People's Grama Sabha Meeting ,Dinakaran ,
× RELATED கம்மாளம்பூண்டி கிராம கடைகளில் வட்டார சுகாதார குழுவினர் ஆய்வு