×

மோடி அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை தேடி தருவேன் என்ற வாக்குறுதியை மோடி கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை என்று  திமுக தலைவர் ஸ்டாலின்  கூறியுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலின் போது பிரதமராக வருவதற்கு முன்னர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 8 வருடங்களாக ஆட்சியில் இல்லாத நிலையில், மக்களுக்காக குரல் கொடுக்கும் பணியை திமுக தொடர்ந்து செய்து வருகிறோம் என்று  அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Modi ,Stalin ,DMK , Modi, DMK leader, Stalin
× RELATED பிரதமர் நரேந்திரமோடி வீட்டுக்கும்...