×

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா

டெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினய் துபே ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக துணை தலைமை செயல் அதிகாரி அமித் அகர்வால் ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags : CEO ,Jet Airways , Jet Airways ,CEO, resigns
× RELATED தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி...