×

தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அப்துல் மஜித் டெல்லியில் கைது

டெல்லி: ஜெஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அப்துல் மஜித் பாபா என்பவனை சிறப்பு பிரிவு போலீசார் டெல்லியில் கைது செய்தனர். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த அப்துல் மஜித், கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Abdul Majid ,organization ,Delhi , Abdul Majid, arrested in Delhi
× RELATED உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் எதிரொலி :...