×

மதுரையில் மண் சரிவில் சிக்கிய குழந்தை மீட்பு

மதுரை: மதுரை வடக்கு மாசிவீதியில் வாகன நிறுத்தம் அமைப்பதற்கான பணியில் போது விபத்தில் சிக்கிய குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 3 அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டு வருகிறது.


Tags : Madurai, soil decline, baby recovery
× RELATED யானை தாக்கி விவசாயி பலி