சென்னை மூலக்கொத்தளத்தில் செல்லப்பிராணியை கொன்றவர் கைது

சென்னை : சென்னை மூலக்கொத்தளத்தில் செல்லப்பிராணியாக நாயை கொடூரமாக தாக்கி உயிரோடு கால்வாயில் போட்டு கொன்றவர் கைது செய்யப்பட்டார். விலங்குகள் நல அமைப்பு தந்த புகாரில் முருகன் என்பவரை மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை போலீசார் கைது  செய்தனர். 


Tags : pet owner ,Chennai , Man arrested ,killing a pet ,Chennai
× RELATED கஞ்சா விற்ற முதியவர் கைது