×

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திப்பு

அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்து பேசி வருகிறார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் நேற்று ஸ்டாலினை நேற்று சென்னையில் சந்தித்து பேசினார். தற்போது துரைமுருகன், ஆந்திர தலைநகர் அமராவதியில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தது பேசிவருகிறார்.


Tags : Thuramurugan ,Chandrababu Naidu ,DMK ,meeting ,Andhra Pradesh , Chandrababu Naidu, Duraimurugan, Meeting
× RELATED ஆந்திர தேர்தலில் 4 தொகுதியில் தெ.தே....