விருதுநகரில் கடந்த ஓராண்டுக்கு முன் காணாமல் போன நபரின் எலும்புக்கூடு மீட்பு

விருதுநகர்: விருதுநகரில் கடந்த ஓராண்டுக்கு முன் காணாமல் போன நபரின்  எலும்புக்கூடு மீட்கப்பட்டது. காணாமல் போன இசக்கிமுத்து என்பவரை எலும்புக்கூடாக காவல்துறையினர் மீட்டனர். தலைமறைவாகியிருந்த அவரது நண்பன் சந்திரனை கைது செய்து பாண்டியன் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : recovery ,Virudhunagar , Virudhunagar, Skeleton, Recovery
× RELATED அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு