×

பிரதமர் மோடி வாரணாசி வாக்காளர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்

டெல்லி: வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். நரேந்திர மோடி வேண்டுகோள் விடுக்கும் வீடியோ பதிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காசிவாசியான தன்னை வாரணாசி மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று வீடியோவில் கோரிக்கை வைத்துள்ளார்.


Tags : Narendra Modi ,voters , Prime Minister Modi, Varanasi voter, tense appeal
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...