×

மதுரையில் தனியார் பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

மதுரை: மதுரை பொன்மேனி அருகே தனியார் பள்ளி ஒன்றில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளியில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : Elections ,private school ,Madurai , Madurai, private school, election flying force, testing
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...