×

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருவருக்கு அருவாள் வெட்டு

கோவை: கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கினர். நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியில் வந்தவர்கள் மீது 4 மர்மநபர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் அரிவாளால் வெட்டுப்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Tags : Coimbatore ,district court complex , Coimbatore, District Court, Arulal cut
× RELATED ஆனைகட்டி மழைவாழ் மக்கள் கோவை கலெக்டரிடம் மனு