×

கார்த்தி சிதம்பரம் கோரிக்கை நிராகரிப்பு

டெல்லி: ரூ.10 கோடியை திருப்பி தரகோரிய கார்த்தி சிதம்பரம் வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கார்த்தி சிதம்பரம் மனு மீது உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 


Tags : Karthi Chidambaram , Karthi Chidambaram, demands rejection
× RELATED ராமர் கோயிலின் ₹8 ஆயிரம் கோடிக்கு வரி...