×

இலங்கையில் 3 இயக்கங்களுக்கு தடை விதிப்பு : அதிபர் சிறிசேனா உத்தரவு

கொழும்பு :ஈஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கையில் 3 இயக்கங்களுக்கு தடை விதித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். தேசிய தவ்ஹித் ஜமாத், ஜமாத்தே மிலாத்தே இப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி ஆகிய இயக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 


Tags : Sirisena ,movements ,Sri Lanka , ban on 3 movements , Sri Lanka, President Sirisena
× RELATED எச்சிலுக்கு தடை... வியர்வை ஓகே!: ஐசிசி குழு பரிந்துரை