×

ஒட்டப்பிடாரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம்

ஒட்டப்பிடாரம்: ஒட்டப்பிடாரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம் செய்து வருகிறார். ராமச்சந்திரபுரம், காமராஜர் நகரில் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.


Tags : Stalin ,campaign ,DMK ,candidate ,Ottapidaram , Ottapidaram, Stalin, Thampi campaign
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...