×

ஜெட் ஏர்வேஸ் துணை சி.இ.ஓ. ராஜினாமா

மும்பை : ஜெட் ஏர்வேஸ் துணை தலைமை நிர்வாக அதிகாரி அமித் அகர்வால் தனது பதவியை ராஜினாமா செய்தார். சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்ததாக அமித் அகர்வால் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 2015 ஆண்டு முதல் அமித் அகர்வால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பட்டய கணக்காளர் மற்றும் துணை தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : subsidiary ,Jet Airways , Jet Airways ,Deputy Chief Executive Officer,Amit Agrawal,resigned
× RELATED இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு...