×

திருப்பரங்குன்றத்தில் கமல் நாளை பிரச்சாரம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்து மதம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரத்தில் பிரச்சாரத்தை கமல் ரத்து செய்திருந்தார். இந்நிலையில் நாளை திருப்பரங்குன்றத்தில் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Tags : Kamal ,campaign ,Tiruparankundi , Thiruparankundram, Kamal, campaign
× RELATED ஒளிமிக்க சிந்தனையும் உறுதிகொண்ட...