×

அதிமுக முன்னாள் எம்.பி. ராஜாபரமசிவம் காலமானார்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி. ராஜாபரமசிவம்  காலமானார். அவருக்கு வயது 60. உடல்நலக்குறைவு காரணமாக அவர் காலமானார்.

Tags : AIADMK Rajaparasingham , AIADMK, MP Rajaparamashivam, Pudukottai
× RELATED ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக...