×

3-வது அணி உருவாக வாய்ப்பு இல்லை: மு.க.ஸ்டாலின்

சென்னை: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் தற்போதுள்ள சூழலில் 3-வது அணியை உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. 3-வது அணியை உருவாக்க சந்திரசேகர ராவ் சென்னை வரவில்லை என அவர் கூறினார்.

Tags : team ,MK Stalin , MK Stalin, Chandrasekaro Rao
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...