சென்னை பட்டாபிராம் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் உடனான மோதல்: எஸ்ஐ சஸ்பெண்ட்

சென்னை: சென்னை பட்டாபிராம் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் உடனான மோதல் விவகாரத்தில் எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  வழக்கு விசாரணைக்கு வந்திருந்த வழக்கறிஞர் கார்த்திகேயன் எஸ்ஐ ஜெகதீசன் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. மோதல் விவகாரத்தில் எஸ்ஐ ஜெகதீசனை சஸ்பெண்ட் செய்து இணை ஆணையர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார்.


× RELATED பைக்குகள் மோதலில் ஆசிரியர் படுகாயம்