×

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: மேலும் ஒருவர் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மணி என்பவரை  சிபிஐ கைது செய்தது. ஏப்ரல் மாத இறுதியில் இருந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Pollachi , Pollachi, Sexual Affairs, Ruwar arrest
× RELATED பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு