×

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு: மு.க.ஸ்டாலின்

சென்னை: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தம்மை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக மு.க.ஸ்டாலின் அறிக்கையிட்டுள்ளார். சென்னையில்  ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் சந்திரசேகர ராவ் சந்தித்தனர்.


Tags : Chandrasekara Rao ,Telangana ,MK Stalin , Telangana State Chief Minister Chandrasekara Rao meets with respect: MK Stalin
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...