×

வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Vellore , Vellore, moderate rain
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...