×

தமிழக நீதிபதிக்கு பதவி உயர்வு

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  வி.ராமசுப்பிரமணியன் இமாச்சலப்பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இமாச்சலப்பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த சூர்யகாந்த் உச்சநீதிமன்றம் சென்றதை அடுத்து இமாச்சலப்பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதியாக வி.ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : judge ,Tamil Nadu , Tamil Nadu judge, V.Ramasubramanian, promotion
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...