×

கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய தாலுகா அலுவலங்களில் இ-சேவை மையங்கள் முடக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய தாலுகா அலுவலங்களில் இ-சேவை மையங்கள் முடக்கப்பட்டுள்ளன. இ-சேவை மையங்கள் முடங்கி உள்ளதால் பள்ளி மாணவர்கள் சான்றிதழ் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.


Tags : centers ,Kallakurichi ,taluk offices ,Sankarapuram , E-service centers ,freezing, Kallakurichi, Chinnasalai ,Sankarapuram, taluk offices
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...