×

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சந்தா கோச்சர் ஆஜர்

டெல்லி: டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சந்தா கோச்சர் விசாரணைக்காக ஆஜரானார். வீடியோகான் நிறுவனத்திற்கு முறைகேடாக கடன் வழங்கிய வழக்கு விசாரணைக்காக ஆஜரானார்.


Tags : Subha Kochhar ,Delhi Department of Commerce , Delhi, Enforcement Office, Chanda Kochhar, Azar
× RELATED வீடியோகான் வங்கி கடன் முறைகேடு...