×

மேட்டூர் அணையின் நீர்மட்டம்: 50.61 கன அடி, நீர் இருப்பு 18.19 டிஎம்சி

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50.61 கன அடியாகவும், நீர் இருப்பு 18.19 டிஎம்சி ஆக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 82 கனஅடியாகவும், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.


Tags : Mettur ,water reservoir , Mettur dam water, level: 50.61 cubic feet, water reservoir ,18.19 tmc
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு