×

ஐபிஎல் இறுதி போட்டி: சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு

ஐதராபாத்: சென்னைக்கு அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதி போட்டியில் டாஸ் வென்று மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதை தொடர்ந்து மும்பை அணி களமிறங்கவுள்ளது.

Tags : IPL Final ,Mumbai Toss ,Mumbai , IPL Final Match, Mumbai Toss ,won, Mumbai
× RELATED மே 26ம் தேதி சென்னையில் ஐபிஎல் பைனல்