×

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவு நிறைவு

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவு நிறைவு பெற்றது. காமராஜர் நகர் தொகுதியில் உள்ள 10/10 -ம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. காமராஜர் நகர் தொகுதி மறுவாக்குப்பதிவு முடிவில் 55% வாக்குகள் பதிவாகியுள்ளது.


Tags : constituency ,Pollachi Kamaraj Nagar , Reconciliation,completed, Pollachi ,Kamaraj Nagar constituency
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...